இன்று SSTA சார்பாக தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரி யர்கள் வழக்கு இறுதி விசார ணை பட்டியலில் உள்ளது .(வலி உள்ளவர்களுக்கு வழி தெரியும் )

HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST

(For 17th, December, 2014 )
  COURT NO. 10
                                HON'BLE  MR JUSTICE M.M.SUNDRESH
              TO BE HEARD ON WEDNESDAY THE 17TH DAY OF DECEMBER 2014  AT 10.30 A.M.
-----------------------------------------------------------------------------------------------------
83.    WP.10546/2014          M/S.C.S.ASSOCIATES            AGP (W) FOR RR1 TO
3.              
       (Service)              P.GANESAN.                        இன்று SSTA சார்பாக தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு -10546/214  இறுதி விசாரணை பட்டியலில் 82 வது வரிசையில் இடம் பெற்றுள்ளது. SSTA வழக்கு ஏன் தாமதம் ஆகிறது ???                                               எங்கள் மனுவை பரிசீலனை செய்யுங்கள் என்று கேட்டால்
உடனடியாக ஆணை பெறலாம்,அதில் எந்த உபயோகம் இல்லை என்று அன்றே ௯றியது SSTA.அவ்வாறு பெற்றால் எந்த பலனும் ஏற்படாது என்று நமது மூத்த வழக்கறிஞர் வழக்கு தொடுக்கும் போது விளக்கினார்  அது இன்று உண்மையானது .ஊதிய குழு அமுல்படுத்தப்பட்டு அனைத்து இயக்கங்களும்  3 ஆண்டுகள் வட்டார ,மாவட்டம் ,மாநில அளவில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி தரமறுத்த அரசு மனுவை பரிசீலனை செய்யுங்கள் என்றால் தந்துவிடுமா ???                       சற்று சிந்தியுங்கள் !!! நீதிமன்றத்திற்குள் அரசின் பதிலை பெற்று இறுதி விசாரணையில் நமது தரப்பு நியாங்களை விளக்கி அதற்கான ஆதாரங்களை காட்டி மூத்த வழக்கறிஞர் கொண்டு வாதாடி எதுவாயினும் அங்கேயே தீர்ப்பினை அங்கேயே பெற்றால் மட்டுமே ,நாம் இழந்த ஊதியம் பெற அதிகம் வாய்ப்பு உண்டு ,அதையும் தர மறுத்தால் உடனே இருநபர் நீதிமன்றத்திற்க்கு முறையிடலாம் !! இதுவே உண்மை !                            உண்மை தாமதம் ஆகும், ஆனால் அதுமட்டுமே நிலைக்கும்                   "வெற்றி பெற்றவை மட்டுமே நிலைத்து நிற்கும்" உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட மாறுதல் பெற்றதை போல் இதிலும் வெல்வோம்!  '''வலி உள்ளவர்களுக்கு மட்டுமே வழி தெரியும் ''' SSTA வில் மாநில பொறுப்பில் உள்ளவர்களில் இருந்து உறுப்பின்ர்கள் வரை மாதம் பத்தாயிரம் இழந்து கொண்டிருக்கிறோம் இழந்த ஊதியத்தை பெறுவதே SSTA வின் முதல் குறிக்கோள்.         உண்மையை சொல்வோம்!     சொன்னதை செய்வோம் ! இறுதி வெற்றி நமதே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...