சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கில் (WP No.33399 / 2013 )தமிழக அரசு நிதித்துறை செயலாளருக்கு வழங்கப்பட்ட 8 வார அவகாச கடிதத்திற்கு நிதித்துறை கொடுக்க மறுத்து மறுப்பு பதில் அனுப்பிய கடித விபரம் .

மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு. வழங்க முடியாது ,8 வார அவகாசத்தில் மனுவை பரிசீலித்து தமிழக அரசு உத்தரவு 








SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...