14.01.2015-அன்று மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை தேவைபடுபவர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் தொடர்பு கொண்டு உள்ளூர் விடுமுறை அளித்து பின் ஒருநாளைக்கு
வேலைநாட்கள் பணிபுரிந்து கொள்ளலாம் . 14.01-2015 போகிப்பண்டிகை அன்று உங்கள் பள்ளிக்கு மட்டும் உள்ளூர் விடுமுறைக்கு
ஈடுசெய்யும் விடுமுறை தலைமையாசிரியர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து விடுமுறையை விட்டுக்கொள்ளலாம். ஒருஆசிரியருக்கு மட்டும் விடுப்பு தேவைபட்டால் வரையறுக்கப்பட்ட விடுப்பினை எடுத்து கொள்ளலாம்.SSTA