தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !!!

தற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.                                                                  1)தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)      
                                                           2)இருப்பினும் 11-வது மற்றும் 12-வது நாட்கள் எதிர்பாராதவிதமாக அரசு விடுமுறையாக அறிவிக்கும் நிலையில் பத்து நாட்களுக்கு அதிகமாகவும் தற்செயல் விடுப்பினை அனுபவிக்கலாம் .(309 பநீசீ 16.08.93)             (SSTA நண்பர்களே நாளை விடுமுறை எடுத்தால் நாளைமறுநாள் சனிக்கிழமை வேலையில் சேரவேண்டும்.)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...