பொது தேர்வுகளில் சென்ற ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் - இயக்குநர் கடிதம்

பொது தேர்வுகளில் சென்ற ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் - தன் சொந்த முன் அனுபவத்தை வைத்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி இயக்குநர் முனைவர் திரு.கண்ணப்பன் அவர்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம்.





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...