தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாாி ஆசிாியா் கழகத்தின் மாநில முடிவின்படி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்.

தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாாி ஆசிாியா் கழகத்தின் மாநில முடிவின்படி 28.01.15 புதன்கிழமை மாலை 5.00 க்கு மாவட்டத் தலைநகாில் 10 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறள்ளது.
 1.தன்பங்கேற்பு ஓய்வுத்தை இரத்து செய்து பழைய ஓய்வுதியதிட்டத்தை அமுல்படுத்த வேண்டும்
2.தொகுப்புதியத்தில் 2003-2006 வரை நியமிக்கப்பட்டவா்களுக்கு அவா்கள் நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்து தோ்வுநிலை- சிறப்புநிலை வழங்கிட வேண்டும்

3.ஆசிாியா் தகுதி தோ்வை இரத்து செய்திட வேண்டும்
4.ஒளிவுமறை கலந்தைாய்வை காலி பணியிடங்களை மறைக்காமல் நடத்திட வேண்டும் 5.பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை பழையபடி 10.00 மணிக்கு தொடங்கிட வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...