வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருந்து சீட் இல்லாமல் மருந்து கொடுக்கும் மருந்து
கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர மருத்துவமனைகள் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் ராஜபாளையம் பகுதியில் உள்ள பன்றிகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.