ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையிலான சிடி-க்கள் தயார்!

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தை எளிதில் கற்று கொள்வதற்கான திட்டத்தின் கீழ், 43 பாடங்களை கொண்ட 2 சிடி -க்கள் தொடக்கக் கல்வித்துறையால் தயார் செய்யப்பட்டுள்ளன.


ஒரு மாவட்டத்துக்கு 50 வீதம், 1,600 சிடிக்கள், 3,200 விளக்க குறிப்பேடுகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிடிக்களை அனைத்து தொடக்க, பள்ளிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிவி, டி.வி.டி., மூலமும்; நடுநிலை பள்ளிகள் புரஜெக்டர் மூலமும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுடன் இணைந்து, இதற்குரிய பயிற்சியை தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...