NMMS. தேர்வு நுழைவு சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !

24.01.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் 20.01.2015 முதல் என்ற இணையதள வழியாக

ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட USER ID & PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...