ஆசிரியையின் கண்ணீர் துடைத்த SSTA !!! பிரச்சினைக்கு உடனடி தீர்வு! !

ஆசிரியையின் கண்ணீர் துடைத்து SSTA 2012 ல் பணியில் சேர்ந்த ஓர் சகோதரி (ஆசிரியையின் )கணவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் அவருக்கு பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது காப்பீடு எண் (HF NO) இதுவரை
வழங்கப்படவில்லை தற்போது அறுவை சிகிச்சை முடிவடைந்தது ,மருத்துவமனையில் இருந்து அனைத்து ஆவணங்கள் காப்பீடு துறைக்கு வழங்கியும் காப்பீடு திட்டத்தில் இருந்து பணம்  மருத்துவமனைக்கு வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தினர்.இரண்டாண்டுகள் முடிவடையவில்லை எனவே நீங்கள் தகுதி இல்லை என வேண்டாத காரணங்கள் ௯றினர் .இது SSTA மாநில பொறுப்பாளர் கவனத்திற்கு நேற்று மாலை 4.00மணி அளவில்  கொண்டு வரப்பட்டது ,உடனேயே மருத்துவ காப்பீடு திட்டத்தின் தலைமையகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வுகாண படவேண்டும் என SSTA சார்பாக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது,நேற்று இரவு அல்லது இன்று காலைக்குள் சரிசெய்துவிடுகிறோம் என காப்பீடு திட்டத்தில் உள்ளவர்கள் உறுதி ௯றினர்.இன்று மதிய பொழுதில் அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டதாக மருத்துவமனையில் இருந்து சகோதரி இத்தகவலை தெரிவித்தார் .இத்தகவல் வேறுஎவருக்கேணும் உதவும் என்ற நோக்கத்தில் மட்டுமே பதவி செய்யப்படுகிறது.உங்களுக்கு அல்லது மற்றவருக்கு இதுபோன்ற குறைகள் இருப்பின் உடனே தகவல் தெரிவிக்கலாம் விரைவாக குறைகள் சரிசெய்யப்படும் -ராபர்ட் -9843156296 என்றும் ஆசிரியர்களுக்கான SSTA.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...