எமது வருங்கால GPF வெற்றி ஆசிரிய வீரர்களே❗ வீராங்கனைகளே❗
வெற்றிக்கனி நன்கு பழுத்து உள்ளது.
👍இன்று 7⃣லட்சம் ஆசிரிய உடன் பிறப்புகளும் ஒன்றாக👍👎👌👊✊✌👋👐👆👇👉👈🙌☝👏💪 கைகோர்த்துள்ளோம்❗❕ வரும் மார்ச் 8⃣ஆம் நாள்🍊GPF என்ற 🍎வெற்றிக்கனியை பறிக்கப்போகும் நாள். 😷ஒட்டுமொத்த ஆசிரிய இனத்தை உடன்பிறப்புகளை நாள் முழுக்க காக்க வைத்து ஏமாற்றி அனுப்பிய ஆட்சியாளர்களுக்கு ❤இதயம்
💔💣வெடிக்கப்போகும் நாள்❗ 7⃣லட்சம் ஆசிரிய குடும்பங்களில் சுமாராக 7⃣ அல்லது 8⃣ ஓட்டுகள் இருப்பதாக கொண்டால் 700000 × 7 = 4900000 ஓட்டுகள் உள்ளன.
👯இந்த ஒவ்வொருவரும் 3 ஓட்டுகளுக்கு பிரச்சாரம் செய்தால் 4900000 × 3 = 14700000 🐠மொத்த ஓட்டுகள் நம் ஆசிரியர்களிடத்தில் உள்ளன. 🐍தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 14700000 ÷ 234 = 62821 🐉ஓரு தொகுதியின் வெற்றியை முடிவு செய்வது இந்த 62821 ஓட்டுகள்தான். அவை நம்மிடத்தில் உள்ளன. 🆚இந்த கணக்கை ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கும் நாள்தான் மார்ச்8⃣.
🌅கண்டிப்பாக நாம் அனைவரும் GPF அனுபவிக்க போவது உறுதி.
👌நம்பிக்கை + 🏂செயல் = 👍வெற்றி❗ என்ன ஆசிரிய நண்பர்களே நாம் அனைவரும் தயார்...மார்ச்சு 8⃣ JACTTO பேரணி🌱🍀🌿