பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு

தற்காலிக மதிப்பெண் சான்று
 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர். பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா. சென்னையில் பிளஸ் 2 தேர்வு குறித்த பள்ளிக் கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் விடைத்தாள்நகல் உடனே கிடைக்க புதிய ஏற்பாடு. விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள் விடைத்தாள் நகல் கிடைக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...