நியமன ஆணை விரைவில் ! முதுகலை ஆசிரியர்களுக்கு

1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற
இணையதளத்தில் வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...