தேர்வுத்துறையில் E-Governance அசத்தும் பள்ளி கல்வி செயலர்
1. மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவித்து 2 நாட்களில் கணிப்பொறி மூலம் மதிப்பெண் தாள் டவுன்லோடு செய்யும் வசதி(நகல்) .
2. தேர்வு தாளின் நகல் கேட்டு விண்ணப்பித்தோருக்கு அடுத்த 2 மணி நேரங்களில் அத்தாளின் நகலை டவுன்லோடு செய்யும் வசதி இனி எல்லாமே ஆன்லைன். தேர்வு மற்றும் தேர்வு துறை மீது கூடுதல் கவனம் செலுத்தி வரும் மதிப்புக்குரிய பள்ளி கல்வி துறை செயலர் அவர்களின் பணி சிறப்புக்குரியதாக உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது
