ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டைகளை இணைக்க திட்டம்: அமைச்சர் தகவல்

தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டைகளை இணைக்கவுள்ளதாக சட்ட அமைச்சர் சதானந்த கவுடா  தெரிவித்தார்.மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர்
ஆதார் எண்களை இன்னும் அனைத்துக் குடிமக்களுக்கும் கொடுக்கப்படவில்லை  எனவே இதை செயல்முறைப்படுத்த சில காலம் ஆகும் என்றார். நாடு முழுவதும் ஆதார் அட்டை கொடுக்கும் பணி நிறைவு பெற்றபின் வாக்காளர் அடையாள அட்டைகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சதானந்த கவுடா கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...