ஜாக்டோ பேச்சு வார்த்தை முடிவு சற்று நேரத்தில் தெரியவரும் !

ஜாக்டோ பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7 பேரும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக மொத்தம் 15 பேர் பேச்சுவார்த்தை நடத்த CM'S Waiting Hallல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அனைவருடைய செல்பேசிகளை அதிகாரிகளிடத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதால், பேச்சு வார்த்தையின் முழு விவரம் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...