National Industry Targeted Aptitude Test (NITAT) என்ற பெயரிலான பெரிய திறனாய்வுத் தேர்வை, என்.ஐ.ஐ.டி. நிறுவனம் நடத்துகிறது.
இத்தேர்வின் மூலம், மாணவர்களும், பட்டதாரிகளும், பணிக்குத் தேவையான பல்வேறு திறன்களை
வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடைபெறவுள்ள NITAT 2015 தேர்வு, நாடு முழுவதும், 200 நகரங்களில், ஒரேநேரத்தில் நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வை எழுதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிய அறிய, www.niit.com/nitat2015 என்ற வலைதளம் செல்லலாம் அல்லது அருகிலுள்ள NIIT மையத்திற்கு சென்று விபரங்களை அறியலாம்
இத்தேர்வு, தற்போது 11வது ஆண்டாக நடத்தப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தேர்வை மொத்தம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர் என்று NIIT வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.