விரைவில் மாற்றம் !

மதுரை மாவட்டத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரிஆசிரியர்கள் விவரம் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.
மாணவர்-- ஆசிரியர் எண்ணிக்கை
அடிப்படையில் பற்றாக்குறையுள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்படுவர். இதற்கான பணிமாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...