சென்னை, மதுரை சட்டக்கல்லூரிகள் கட்டாய விடுமுறை நீட்டிப்பு

சென்னை, மதுரை சட்டக்கல்லூரிகளுக்கான கட்டாய விடுமுறை பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரிக்கு‌ விடுமுறை அளிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று மீண்டும் கட்டாய விடுமுறை நீட்டிக்கப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மதுரை 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...