இந்த ஆண்டு இல்லை !

சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றிக்கு பதில் அளித்த  உயர்கல்விதுறை அமைச்சர் பழனியப்பன் அவர்கள்
B.Ed-இரண்டாண்டு இல்லை என்றும் அடுத்த ஆண்டு முதல் இரண்டாண்டு ஆக்கப்படும் என்றும்
தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...