பழைய ஓய்வு ஊதியத்திட்டத்தில் பணியில் சேர்ந்து ,அதை தற்போது தொடரமுடியாமல் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் !

SSTA
வரும் வாரம் மாநில பொறுப்பாளர்கள் இயக்குநரை சந்திக்க இருப்பதால் பொதுவான கோரிக்கைகளை ஆசிரிய பெருமக்கள் தெரிவிக்கலாம்.
குறிப்பு :மிக அவசரம்!
     
பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்தவர்கள்(எந்த துறையில் பணிபுரிந்திருந்தாலும்) ஒரு நாள்
அல்லது ஒரு சில நாட்கள் பணிமுறிவு ஏற்பட்டு தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடர முடியாதவர்கள் உடனே தெரிவிக்கவும்.
தொடர்புக்கு: 9486666830 ராபர்ட் பால் வில்சன்.          9942436005 S.அஸ்கர் SSTA ஒருங்கிணைப்பாளர் நாகை மாவட்டம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...