SSTA 3ஆண்டுகளில் சொன்னது என்ன ??? செய்தது என்ன ???

SSTA தோற்றுவிக்கப்பட்டு 3ஆண்டுகளில்.                                                    சொன்னது என்ன ???                                செய்தது என்ன ???  இயக்கத்தின் துண்டுபிரச்சாரம்





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...