SSTA மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடுத்த வழக்கில் 4 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க  கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் நான்கு மாதத்திற்குள் வழங்கிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. --- புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...