SSTA மாவட்ட பொறுப்பாளர்கள் தரும்புரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருடன் சந்திப்பு !

SSTAசார்பாக நேற்று 25.02.2015 புதன் கிழமை நமது தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு.கணேசன் அவர்களை சந்தித்தது. நமது இயக்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக உறுதி கூறினார்.





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...