TNPSC-DEO EXAM RESULT SOON

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படஉள்ளனர். முதன்மைத் தேர்வு 30.05.2015,31.05.2015 01.06.2015 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...