தொடக்கக்கல்வி துறைக்கு மே -1 முதல் கோடை விடுமுறை !

தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை. கட்டாயம் 220 நாட்கள் பள்ளி வேலை நாள் ஆகும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும்.


(நாளிதளில் வந்த செய்தி பள்ளிக்கல்வித்தறைக்கு மட்டுமே பொருந்தும். தொடக்ககல்வி துறைக்கு பொருந்தாது. எவ்வித எதிர்பார்ப்பும் வேண்டாம்)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...