தொடக்கக் கல்வி - "கபீர் புரஸ்கார்" விருது 2015க்கான தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு



கபீர் புரஸ்கார் விருது என்பது தமிழ்நாடு அரசால் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் ஒரு விருதாகும். ஒரு சாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களின் உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றுவோரின் உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மூன்று பேருக்கு, மூன்று
நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்திய ரூபாயில் முதலாம் நிலையில் 20,000, இரண்டாம் நிலையில் 10,000, மூன்றாம் நிலையில் 5,000 என இதற்கான பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...