பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரைக்கு (கேப்ரன் ஹால் பள்ளி) முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, உசிலம்பட்டிக்கு (கேரன் மெட்ரிக்) எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, மேலுாருக்கு (நாய்ஸ் மெட்ரிக்) மாவட்ட கல்வி அலுவலர் லோகநாதன் நியமிக்கப்பட்டனர்.
இந்தாண்டு முதன்முறையாக கூடுதல் அதிகாரிகளாக தலைமையாசிரியர்கள் ஜெகநாதன், இந்துமதி, துரைப்பாண்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...