டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது.இக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான லஞ்ச ஒழிப்பு குறித்த ஹெல்ப்லைன் அமைப்பது.
இதன்படி அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக தெரியவந்தால் 1031 என்ற எண்ணிற்கு டயல்செய்து புகார் அளிக்கும் ஹெல்ப்லைன் அமைக்கும் திட்டம ஏப்.5-ம் தேதி தல்காதோரா என்ற இடத்தில் துவகக்கி வைக்கப்பட உள்ளது.