பெண்குழந்தைகளுக்கு ஓர் வரபிரசாதம் !!! மாதம் ஆயிரம் கட்டினால் 650000 கிடைக்கும் !!!

10 வயதுக்கு உட்பட்ட பெண்குழந்தைகள் மத்திய அரசின்  செல்வ மகள் திட்டத்தில் சேர்ந்து மாதம் தோறும் ரூபாய் -1000. செலுத்தி வந்தால் 21 வயதில் சுமார் 650000 கிடைக்கும் ,இத்திட்டம்
இந்தியாவின் அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ளன நாமும் பயன்படுத்தி நம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கும் ௯றலாம் ...
நன்றி திரு ;்மாசாணம் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...