9300-4200 சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய ஆணையை தமிழக அரசு அமுல்படுத்துமா ??

SSTA வின் ஊதிய வழக்கு தமிழகம் முழுதும் தி இந்து ஆங்கில நாளிதழ் களில் 16.02.2015 ல் வெளியாகி உள்ளது ,அதனையடுத்து தலைமை செயலகத்தில் உள்ள முதன்மை செயலாளர் அவர்கள் இதுபற்றி முழு விபரம் தர அதிகாரிகளுக்கு
உத்தரவுவிட்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....விரைவில் நல்ல முடிவு எட்டப்படுமாயின் 70,000 ஆசிரியர்கள் குடும்பத்தின் கண்ணீர் துடைக்கப்படும்  !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...