திருமணத்திற்கு பின்னரும் தங்களது இனிஷியலை 40 சதவீத பெண்கள் மாற்ற விரும்பவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 27 சதவீத பெண்கள் திருமணத்திற்கு பின்னரும்
பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்பட உள்ளதாகவும், 18 சதவீத பெண்கள் குடும்ப பொறுப்புகளில் இருவரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.