உயர்கிறது இரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் !

ரயில்வே பிளாட்பார கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படுகிறது. இது குறித்து ரயில்வே துறை உயர்அதிகாரி கூறியிருப்பதாவது: தற்போது ரயில்வே ஸ்டேஷனில்
பிளாட்பார கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து இக்கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து 10 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...