நாளை விசாரணைக்கு வருகிறது !!

நாளை (11.03.2015)ஆதிதிராவிடர்/கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்  நியமன வழக்கு விசாரணைக்கு வருகிறது..

திருவில்லிப்புத்தூரை சார்ந்த ராமர், தூத்துக்குடியை சார்ந்த வாதிகளால் தொடுக்கப்பட்ட நலத்துறைப்பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் வழக்கு நாளை பிற்பகலில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்
விசாரணைக்கு வருகிறது...

இவ்வழக்கின் முந்தைய வாதத்தின் போது துனை அட்வகேட் ஜெனரல் கூறியபடியும், கடந்த வாரம் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்தின் முடிவின்படியும் நாளை அட்வகேட் ஜெனரல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜாராவார் என்றும் பெரும்பாலும் வழக்குகள் முடிவடையும் நிலையில் உள்ளன என்றும் தகவல்கள் வருகின்றன.


Article by..
பி.இராஜலிங்கம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...