இன்று 10-03-2015 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தில் நமது இயக்கத்தின் பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் உ.தொ.க.அலுவலர் திரு.மணிகிருஷ்ணன், கூ.உ.தொ.க.அலுவலர் திரு. அன்பு
வளவன் ஆகியோர் முன் நடைபெற்றது. நமது இயக்கத்தில் 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நமது SSTA இயக்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தருவதாக கூறியுள்ளனர்... வலியுள்ளவர்களுக்கு " வழி தெரியும் "



