தேர்தல் பணிகள் ஆரம்பித்துவிட்டது !

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் திட்டம்: 4 நாட்கள் முகாம் நடைபெறுகிறது

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்திற்கான முகாம்கள் ஏப்ரல் 12 மற்றும் 26, மே 10 மற்றும் 24
ஆகிய 4 தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இந்த பணிகள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிடப்பட்ட 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...