சிக்கினார் சவுதாலா !ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு

அரியானா முன்னாள் முதல்வரும், வட மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும், 'ஜாட்' இனத்தின் தலைவர்களில் ஒருவருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவர் மகன் அஜய் சவுதாலாவுக்கு, டில்லி, சி.பி.ஐ., கோர்ட், 2013ல் வழங்கிய, 10 ஆண்டு சிறை தண்டனையை, டில்லி உயர்
நீதிமன்றம், நேற்று உறுதி செய்தது.


தீர்ப்பு வழங்கிய நீதிபதி சித்தார்த் மிருதுள், ''சவுதாலாவுக்கு, 80 வயதாகும் நிலையிலும், அவர் மீது கருணை காட்ட முடியாது,'' என உத்தரவிட்டு, 'ஊழல் முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது' என்பதை உறுதி செய்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...