பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

இந்த முடிவை எதிர்த்து, டில்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மும்பை நகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ’மாணவர்கள் சுயமாக முடிவெடுக்கும் வகையில்
அவர்களுடைய திறனை அதிகரிப்பதற்காக, பகவத் கீதையை கற்பிக்க முடிவு செய்யப்பட்டது’ என்று கூறப்பட்டது.



இந்த வழக்கை நேற்று விசாரித்த, உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...