தொடக்கநிலை மற்றும் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் விருதுநகர் வட்டார வள மையம் சார்பில் தொடக்கநிலை மற்றும் உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் பயிற்சி 10 மையங்களில் நடந்தது.


கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பால்ராஜ், மாவட்ட உதவித்திட்ட அலுவலர் நல்லதம்பி பார்வையிட்டனர். தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் மாணவர்களின் அறிவுத்திறன் குறித்த கலந்துரையாடல், கற்றல் அடைவு அதிகரிக்க, டிவி, கம்ப்யூட்டர், டிவிடி பயன்பாடு, மாதாந்திர அடைவுத்தேர்வு, பள்ளியின் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் எடுத்த முயற்சிகள் போன்றவை குறித்து விளக்கப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...