முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ௯டுதல் அதிகாரம் !

இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அவர்கள் பணிபுரியும் அலகிற்குள் மாறுதல் கோரும் நிலையில் நியமன அலுவலரான மாவட்ட கல்வி அலுவலர்/முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே நடவடிக்கை எடுக்க

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...