CRC SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு உள்ளது !தலைமை செயலகத்தில் சுற்றறிக்கையில் உள்ளது .

CRC SPL CL குறித்து SSTA சார்பாக ஆகஸ்ட் /2014 முதல் முறையாக இயக்குனர் அவர்களிடம் கேட்டு பள்ளி கல்வித்துறையில் உள்ளதை போல் தொடக்கக்கல்வி துறையிலும் வேண்டுமென கோரப்பட்டது ,கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகல்வி துறையில் இதுகுறித்து வெளியிட்ட
அரசாணைகளை சேகரித்து இயக்குனரிடம் வழங்கியது முதல் இதுநாள் வரை தொடர்ந்து வலியுத்தப்பட்டு வருகிறது ,(02.03.2015) இம்முறை பள்ளி கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் இதுகுறித்து வலியுத்தப்பட்டது ,செயலகத்தில் சுற்றறிக்கை இல் உள்ளது இன்னும் ஒரு சில தினங்களில் அரசாணை வெளிவரவாய்ப்பு உள்ளது ,என தகவல்கள் தெரிவிக்கின்றன விரைவில்( CRC SPL CL )எடுத்த காரியத்தில் SSTA வெற்றி பெறும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...