தொடக்கக்கல்வி துறையில் CRC நடந்த நாள்கள்!

இந்த கல்வி ஆண்டுக்கான Upp.pri. CRC  நாட்கள் பின்வருமாறு.
13.09.2014
22.11.2014
13.12.2014
24.01.2015
14.02.2015,
28.02.2015

14.03.2015.
ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.

இந்த கல்வி ஆண்டுக்கான Pri CRC  நாட்கள் பின்வருமாறு.
06.09.2014
22.11.2014
06.12.2014
13.12.2014
03.01.2015
28.02.2015
14.03.2015.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...