குரூப் -1 தேர்வு மாற்றம் !

டிஎன்பிஎஸ்சி மூலமாக அடுத்த மாதம் நடைபெறவிருந்த குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வானது மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 79
பணியிடங்களுக்கான குரூப் 1 பிரதான தேர்வை எழுத 4389 பேர் தேர்வாகியுள்ளனர். இத்தேர்வானது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உட்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...