எம்.பார்ம். படிப்பில் சேர மே 3ம் தேதி நுழைவுத்தேர்வு

அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பார்ம்., படிப்பில் சேர, 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு 64 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில் சேர, இம்மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடக்க உள்ளது.

மேலும், விவரங்களுக்கு, tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...