தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
தென் தீபகற்பம் பகுதியில் உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்யும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு பிறகும், தென் மாவட்டங்களில் மழை தொடரலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.