பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 பைசா, டீசல் ரூ.1.30 குறைப்பு - அப்பாடா...!

பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. லிட்டருக்கு பெட்ரோல் விலை 80 பைசாவும், டீசல் விலை ரூ.1.30 ம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு, புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மாநில வரி விதிப்பு முறைகளுக்கு ஏற்ப விலை குறைப்பு இருக்கும்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி லிட்டருக்கு பெட்ரோல் விலை 49 பைசாவும், டீசல் விலை ரூ.1.21-ம் குறைத்து பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...