சென்னை பல்கலை. தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் மறுமதிப்பீடு முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...