கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமாரின் விண்ணப்பம் வெளிமாவட்ட ஆசிரியர் ஜாமின் கையெழுத்துக்காரணமாக கடன் வழங்கும் பட்டியலில் பெயர்
இடம்பெறாமல் கட்டாயகாத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது.தொடர்பு கொள்ள முயற்சித்தால் அலுவலகம் பூட்டியே இருக்கின்றது.மொபைலில் தொடர்பு கொண்டால் தெளிவான பதில் இல்லை.சொந்த மாவட்டத்தை விட்டு வெளிமாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அந்த ஒன்றியத்தில் பணிபுரியும் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மற்றொரு வெளிமாவட்ட ஆசிரியர் ஜாமின் கையொப்பபமிட்ட விண்ணப்பத்தை நிராகரிக்க ஏதும் சட்டம் உள்ளதா?காத்திருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று ஏதும் கட்டாயம் உண்டா? சக ஆசிரியர் என்ற முறையில் ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமாருக்கு ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.