பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை!..

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. இந்த இரு பொதுத் தேர்வுகளும் வியாழக்கிழமைகளில் தொடங்கியது . இந்த நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு மே 7-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு
மே 21-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பொதுத் தேர்வு முடிவுகளும் வியாழக்கிழமைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...