விடுபட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் !

எஸ்.சி., எஸ்.சி.ஏ. இடைநிலை ஆசிரியர்களின் 669 பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிடுக /
முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் கோரிக்கை 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...